
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை
நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர், கல்லிடைக்குறிச்சி கோட்டங்களில் உள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.
3 Jun 2025 1:55 PM
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை
தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், திருநெல்வேலி கிராமப்புறம், சங்கரன்கோவில், தென்காசி ஆகிய கோட்டங்களில் உள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.
3 Jun 2025 1:12 PM
மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மின்தடை
தூத்துக்குடி நகர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
3 Jun 2025 10:38 AM
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை
தச்சநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Jun 2025 4:00 AM
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை
திருநெல்வேலியில் தச்சநல்லூர், தாழையூத்து, சீதபற்பநல்லூர் துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 May 2025 9:36 AM
பழையசீவரம், வாலாஜாபாத் பகுதியில் இன்று மின் தடை
துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காரணமாக் பழையசீவரம், வாலாஜாபாத் பகுதியில் இன்று மின் வினியோகம் நிறுத்தப்படும்.
5 July 2022 1:16 AM
பள்ளிப்பட்டு, திருத்தணி பகுதிகளில் நாளை மின்தடை
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கோட்டத்தில் உள்ள திருத்தணி, அத்திமாஞ்சேரி பேட்டை, பூனிமாங்காடு, கொளத்தூர், மேலப்பூடி, மாமண்டூர், விளக்கணாம் பூடிபுதூர், ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
13 Jun 2022 1:09 PM